WorksheetsGrade 5- September month internal mark quiz
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'கழை' என்பதன் பொருள்----
a)
கரும்பு
b)
ஓவியக்கலை
2.
'கனி'என்பதன் பொருள்----
a)
பழம்
b)
கிளை
3.
'செந்தமிழ்' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது-----
a)
சிவப்பு+தமிழ்
b)
செம்மை+தமிழ்
4.
'குரங்கு அலப்பும் 'என்பது -----மரபு
a)
வினை மரபு
b)
ஒலி மரபு
5.
'மூதுரை 'என்பதன் பொருள்----
a)
முதியவர்கள் கூறும் அறிவுரை
b)
இளையவர்கள் கூறும் அறிவுரை
6.
எழுவாய் என்பது-----
a)
பெயர்ச்சொல்
b)
வினைமுற்று
7.
ஒரு சொற்றொடர் அமைப்பு முறையில், கண்டிப்பாக இருக்க வேண்டியது.-----
a)
பயனிலை
b)
செயப்படுபொருள்
8.
வினை மரபிற்கு ஓர் எடுத்துக்காட்டு----
a)
குயில் கூவும்
b)
அம்பு எய்தான்
9.
நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்----
a)
ஜேம்ஸ் வாட்
b)
எட்வர்ட் ஜென்னர்
10.
முன்னாள் இருப்பவரைப் பற்றி குறிப்பிடுவது-----
a)
தன்மை
b)
முன்னிலை
100 %
