wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 8/ தேர்வு 1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மருந்தென --------------- யாக்கைக்கு அருந்தியது

அற்றது -------------- உணின் .

a)

வேண்டுமாம் , போற்றி

b)

வேண்டாவாம், போற்றி

c)

இல்லையாம், தூற்றி

2.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று கிடையாது

a)

சிலப்பதிகாரம்

b)

வளையாபதி

c)

நீலகேசி

3.

தமிழர் மருத்துவம் பின் தங்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று

a)

அந்நியப் படையெடுப்பு

b)

யுனானி மருத்துவம்

c)

சடங்குகள்

4.

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்துகள்

a)

நற்காட்சி , நல்லறிவு , நல்ல தோற்றம்

b)

நற்சாட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம்

c)

நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம்

5.

நீலகேசி ------------- சமயக் கருத்துக்களை விளக்குகிறது.

a)

இந்து

b)

கிறித்தவ

c)

சமண

6.

நோய்கள் பெருகக் காரணம்

a)

மனஅழுத்தம்

b)

உடல் உறுதி

c)

குடும்பம்

7.

தூங்குவதற்கானக் கால அளவு

a)

5 மணி நேரம்

b)

7 மணி நேரம்

c)

8 மணி நேரம்

8.

நோயும் மருந்தும் என்ற பாடல் இடம்பெற்ற நூல்

a)

குண்டலகேசி

b)

வளையாபதி

c)

நீலகேசி

9.

தனித்துவமான பார்வையைக் கொண்டது

a)

ஆங்கில மருத்துவம்

b)

இந்திய மருத்துவம்

c)

தமிழர் மருத்துவம்

10.

ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் ?

a)

3 லிட்டர்

b)

4 லிட்டர்

c)

5 லிட்டர்