NEW
Font size
Worksheetsஇயற்கை மருத்துவம்
Total questions: 10
Worksheet time: 5mins
சப்போட்டாவைத் தமிழில் எப்படி அழைப்பார்கள்?
சீமை இலுப்பை
சிக்கு
செம்பருத்தி பூவைப் பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
தவறு
சரி
சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் எவ்வகையான சத்துகள் உள்ளன?
வைட்டமின் சி, கரோடீன்
கரோடீன், அமில சத்து
திருவிழாவின்போது மாவிளக்கில் எந்த மரத்தின் பூக்களை மக்கள் வைத்துக்கொண்டு திருவிழாவிற்குச் செல்வார்கள்?
வாழை
மா
தென்னை
யார் பலாச்சுளைகளை உண்பதைத் தவிர்ப்பது நல்லது?
நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள்
மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு என்னும் நோய் அதிகரிக்கிறது.
சரி
தவறு
மாதுளம் பழரசத்துடன் எதைக் கலந்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்பாக மாறும்.
சந்தனம்
மஞ்சள்
பன்னீர்
மாம்பழம் முக்கனிகளில் ஒன்று.
சரி
தவறு
ஏழைகளின் ஆப்பிள் என்று எந்தப் பழத்தைக் கூறுவர்?
பப்பாளி
வாழைப்பழம்
சப்போட்டா
வெற்றிலை இந்தியாவில் தோன்றியது.
சரி
தவறு
