wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 5

Worksheet time: 1hrs 15mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற உவமைத்தொடரை அடையாளம் காண்க.

a)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

b)

நீர்மேல் எழுத்துப் போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

2.

உவமைத்தொடரைப் பூர்த்திச் செய்க.


நல்ல மரத்தில் _____________________.

a)

புல்லுருவி பாய்ந்தது போல

b)

வேல் பாய்ச்சியது போல

3.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கான உவமைத்தொடரின் பொருளை அடையாளம் காண்க.

a)

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை

b)

எந்தப் பக்கமும் சாரமுடியாத நிலை

c)

துன்பத்துக்கு மேல் துன்பம்

4.

"நிலையாமை" எனும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரை அடையாளம் காண்க.

a)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

b)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

c)

நீர்மேல் எழுத்துப் போல

5.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கான உவமைத்தொடரின் பொருளை அடையாளம் காண்க.

a)

துன்பத்துக்கு மேல் துன்பம்

b)

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாத நிலை / பாதிப்பு ஏற்படுவது உறுதி

c)

நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்