wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரைமொழி இப்பாடம் யாருடைய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

a)

சுஜாதா

b)

அம்சன் குமார்

c)

அஜயன் பாலா

2.

கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மை சூழ்ந்த பெரும் கனவே________

a)

நாடகம்

b)

திரைப்படம்

c)

நடன நாட்டியம்

3.

அதிசயம் பிறக்கிறது என்பது எவற்றைக் குறிக்கிறது

a)

திரைப்படம்

b)

விளம்பரம்

c)

திரைக்கதை வசனம்

4.

1895ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் மாலை 5 மணி அளவில் எந்த நாட்டில்கூட்டம் கூடியது

a)

அமெரிக்கா

b)

லண்டன்

c)

பிரான்ஸ்

5.

திரைப்படம் என்னும் கலையை உருவாக்கியவர்கள்

a)

ரைட் சகோதரர்கள்

b)

இரட்டை சகோதரர்கள்

c)

லூமியர் சகோதரர்கள்

6.

படம்பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்

a)

லூமியர் சகோதரர்கள்

b)

தாமஸ் ஆல்வா எடிசன்

c)

ஜார்ஜ் மிலி

7.

திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என கண்டுபிடித்தவர்

a)

ஜார்ஜ் மிலி

b)

எடிசன்

c)

பாஸ்கரன்

8.

கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டு படங்களில் ஒன்று

a)

கடலும் அலையும்

b)

சூரிய உதயம்

c)

ரயிலின் வருகை

9.

________என்பது கதை நகர்வுக்கு உதவுவது

a)

வசனம்

b)

இசை

c)

காட்சி

10.

ஒரு காட்சியை சிறிது சிறிதாக மங்கலாக காட்டு இருளாகி காட்டுவது

a)

காட்சி உதயம்

b)

காட்சி தொடக்கம்

c)

காட்சி மறைவு

Similar Resources on Wayground