Worksheetsபத்தாம் வகுப்பு இயல் 6 பலவுள் தெரிக.
Total questions: 10
Worksheet time: 8mins
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்________
மருதம், நெய்தல், பாலை
குறிஞ்சி, மருதம், நெய்தல்
முல்லை, குறிஞ்சி, மருதம்
குறிஞ்சி, பாலை, நெய்தல்
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி______
நையாண்டிமேளம்
நாகஸ்வரம்
தவில்
தேவதுந்துபி
நெய்தல் நிலத் தெய்வம்_____
திருமால்
வருணன்
இந்திரன்
கொற்றவை
தொடுப்பது- இதில் விகுதி யாது?
ஆண்பால் வினைமுற்று விகுதி
பெண்பால் வினைமுற்று விகுதி
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
பலவின்பால் வினைமுற்று விகுதி
மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
தளரப் பிணைத்தால்
அள்ளி முகர்ந்தால்
இறுக்கி முடிச்சிட்டால்
காம்பு முறிந்தால்
ஆடுக - இலக்கணக்குறிப்பு எழுதுக.
வினைத்தொகை
வியங்கோள் வினைமுற்று
உவமைத்தொகை
பண்புத்தொகை
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
கரகாட்டம் என்றால் என்ன?
கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?
கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
'பிரபஞ்சம்'- பொருள் எழுதுக.
உலகம்
சமாதானம்
அமைதி
தத்துவம்
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்சல் இல்லாததால்
அங்கு வறுமை இல்லாததால்
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்.
சுட்டி என்பது_____
காலில் அணிவது
நெற்றியில் அணிவது
தலையில் அணிவது
இடுப்பில் அணிவது
