wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அகப்பொருள் இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அகம்,புறம் ஆகிய இரண்டும்................இலக்கணம் ஆகும்

a)

பொருள்

b)

சொல்

c)

பெயர்

2.

குறிஞ்சி...............இடமுமாகும்

a)

மலையும் மலைசார்ந்த

b)

காடும் காடுசார்ந்த

c)

கடலும் கடல்சார்ந்த

d)

வயலும் வயல்சார்ந்த

3.

நெய்தல் திணைகுரிய நிலப்பகுதி.................பகுதியாகும்

a)

அகன்ஐந்திணை

b)

புறன்ஐந்திணை

4.

சிறுபொழுது எத்துணை வகைப்படும்

a)

9

b)

5

c)

10

d)

6

5.

பெரும்பொழுது எத்துணை வகைப்படும்

a)

5

b)

8

c)

7

d)

6

6.

கருப்பொருள் எத்துணை வகைப்படும்

a)

10

b)

13

c)

15

d)

6

7.

பொருளிலக்கணம்...................வகைப்படும்

a)

1

b)

3

c)

2

d)

6

8.

அகத்திணைகள்.............வகைப்படும்

a)

3

b)

6

c)

9

d)

7

9.

சித்திரை,வைகாசி ஆகிய இரண்டும்..................காலத்திற்குரியன

a)

இளவேனிற்

b)

முன்பனிக்

c)

பின்பனிக்

d)

கார்காலம்

10.

மருத நிலத்திற்கு உரிய தெய்வம்..............

a)

முருகன்

b)

திருமால்

c)

இந்திரன்

11.

பாலை நிலத்திற்குரிய பறவைகள்.................

a)

கிளி,மயில்

b)

நாரை,அன்னம்

c)

புறா,பருந்து

12.

மருதத்,நெய்தல் ஆகிய இரண்டுக்கும்................பெரும்பொழுதுகள் ஆகும்

a)

5

b)

6

c)

3

d)

8

13.

திருமால்..............நிலத்துக்குரிய தெய்வம்

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

மருதம்

d)

பாலை

14.

நெய்தல் திணைக்குரிய தொழில்கள்.......................ஆகும்

a)

மீன் பிடித்தல்,உப்பு விளைவித்தல்

b)

வழிப்பறி,நிரைகவர்தல்

c)

நெல்லரிதல்,களை பறித்தல்

15.

குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்.............

a)

முல்லை,குறிஞ்சி,மருதம்

b)

குறிஞ்சி,பாலை,நெய்தல்

c)

குறிஞ்சி,மருதம்,நெய்தல்