NEW
Font size
Worksheetsதேம்பாவணி பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
தேம்பாவணி_______ நூற்றாண்டில் படைக்கப்பட்டது.
12 ஆம்
15 ஆம்
17 ஆம்
18 ஆம்
தேம்பா+அணி எனப் பிரித்தால் பொருள்______
தேன் போன்ற பாடல்
வாடாதமாலை
தேன்மாலை
பூமாலை
தேம்பாவணி ________பாடல்களைக் கொண்டுள்ளது.
3
36
3516
3615
அருளப்பருக்கு வீரமாமுனிவர் இட்டபெயர்______.
யோவான்
கருணையன்
தைரியநாதன்
அன்புடையன்
'சேக்கை'- பொருள் எழுதுக.
படுக்கை
உடல்
கட்டி
மாலை
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்?
வீரமாமுனிவர்
எலிசபெத்
சன்னியாசி
சூசையப்பர்
மெய்முறை-இலக்கணக்குறிப்பு தருக.
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
இடைக்குறை
பண்புத்தொகை
வீரமாமுனிவருக்கு 'இஸ்மத் சன்னியாசி' என்ற பட்டத்தை அளித்த மன்னர்_____
பாண்டிய மன்னன்
புலிகேசி
சந்தாசாகிப்
நெடுஞ்செழியன்
'அறியேன்'- என்ற பகுபத உறுப்பிலக்கணத்தில் விகுதி யாது?
பலர்பால் வினைமுற்று விகுதி
வினையெச்ச விகுதி
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
வேறுபட்டதைக் கண்டறிக.
சதுரகராதி
முத்தொள்ளாயிரம்
தொன்னூல் விளக்கம்
பரமார்த்தக் குரு கதைகள்
