NEW
Font size
Worksheetsமெய்க்கீர்த்தி- பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப்படுவது_______
செப்பேடுகள்
ஓலைச்சுவடிகள்
மெய்க்கீர்த்திகள்
களிமண்சுவடுகள்
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் சங்க இலக்கியப் பாடல்_______
அகநானூறு
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
சோழ நாட்டில் பிறழ்ந்தொழுகுவன________
வண்டுகள்
மீன்கள்
மான்கள்
பூக்கள்
இரண்டாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியின் வரிகள்____
36
58
81
91
திசாபாலர்______ ஆவார்
எண்மர்
பதின்மர்
பன்னிருவர்
இருவர்
சோழநாட்டில் பொருளை மறைத்து வைப்பவர்_______
இசைப்பாணர்
இயற்புலவர்
அரசர்
கள்வர்
பல்லவர் கால வரலாற்றைக் கூறுபவை______
ஓலைச்சுவடிகள்
செப்பேடுகள்
கல்வெட்டுகள்
மெய்க்கீர்த்திகள்
தங்களது வரலாற்றை செப்பேடுகளில் எழுதி வைத்தவர்_______
சேரர்
சோழர்
பாண்டியர்
குறுநில மன்னர்
'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்_____
மேம்பட்ட நிருவாகத் திறன் பெற்றவர்
நெறியோடு நின்று காவல் காப்பவர்
மிகுந்த செல்வம் உடையவர்
பண்பட்ட மனித நேயம் கொண்டவர்
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டங்களுக்கு உரியவர்_____
முதலாம் குலோத்துங்க சோழன்
பாண்டிய மன்னன்
இரண்டாம் இராசராச சோழன்
சேர மன்னன்
