Font size
WorksheetsTamil adipadai ellakanam
Total questions: 10
Worksheet time: 4mins
தேய்ந்த செருப்பு - எச்ச வகையை கூறுக.
குறிப்பு வினையச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு பெயரெச்சம்
சிரி - வேர்ச்சொல்லை வினையெச்சம் ஆக்குக.
சிரிப்பாய்
சிரித்து
சிரிச்ச
கண்டு களித்தேன் - முன்னிலை, படர்க்கை ஆக்குக.
கண்டு களித்து
கண்டு களித்தாய், கண்டு களித்தான்
கண்டி களி, கண்டு களிப்பாய்
முற்று எச்சத்தை கண்டு படிக்கவும்:-
கண்ணன் ஓடினன் வீழ்ந்தான்
ஓடி விழுந்தான்
விழுந்தான் கண்ணன்
பொருள் --------------- பெறாமல் எஞ்சி நிற்க்கும் சொல் எச்சம் எனப்படும்
முற்று
எச்சம்
வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொறு வினைமுற்றால் முடிவது _______________.
வினைமுற்று
முற்றெச்சம்
வந்த என்னும் சொல்லை தெர்நிலை பெயரெச்சமாக்குக.
மெல்ல வந்தான்
வந்த பறவை
வந்தான் மாணவன்
எச்சம் எத்தனை வகைப்படும்?
6
5
3
2
செயல் மற்றும் காலத்தைக் காட்டாதது
முற்றெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு வினையெச்சம்
பெயரெச்சம் எதனைக் கொண்டு முடியும்?
பெயர்ச்சொல்
வினைச்சொல்
