Worksheetsஇயல்-1
Total questions: 10
Worksheet time: 4mins
பொருத்தமான வினையை எடுத்து எழுதுக .
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ----------
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ----------
வந்தான் ,வருகிறான்
வந்துவிட்டான் ,வரவில்லை
வந்தான் , வருவான்
வருவான் , வரமாட்டான்
மிசை-என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
கீழே
மேலே
இசை
வசை
தமிழோவியம் பாடலை எழுதியவர்
தொல்காப்பியர்
ஈரோடு தமிழன்பன்
சேக்கிழார்
இளங்கோவடிகள்
பின்வரும் நாடுகளில் எந்த நாட்டின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது ?
சீனா
ஜப்பான்
மொரீஷியஸ்
ரஷ்யா
எத்தனை எத்தனை - இலக்கணக்குறிப்பு தருக .
வினையெச்சம்
முற்றும்மை
அடுக்குத்தொடர்
வினைத்தொடர்
சிந்தாமணி - இலக்கணக்குறிப்பு தருக
உருவகம்
பண்புத்தொகை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
வினைத்தொகை
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
சாப்போ
நேவி
எறுதிறான்
இளிகியா
பந்து உருண்டது - எவ்வகை வினை ?
தன்வினை
பிறவினை
காரணவினை
துணைவினை
நண்பா கேள் - எவ்வகைத் தொடர் ?
எழுவாய்த் தொடர்
வேற்றுமைத் தொடர்
விளித்தொடர்
அடுக்குத் தொடர்
நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் - காரணவினைத் தொடராக மாற்றுக .
நிலவன் படித்தார்
நிலவனால் படிக்கப்பட்டது
சிறந்த பள்ளியில் நிலவன் படித்தார்
நிலவன் சிறந்த பள்ளியில் படிக்க வைக்கப்பட்டார்
