Worksheetsஒருமை - பன்மை அறிவோம்
Total questions: 5
Worksheet time: 3mins
கீழ்க்காண்பவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு:
மாடு புல் மேய்ந்தன.
மாடுகள் புல் மேய்ந்தன.
மாடுகள் புல் மேய்ந்தது.
மாடுக்கள் புல் மேய்ந்தன.
சரியான விடையைத் தேர்ந்தெடு:
செந்தில் நாய்களைப் பழக்குவதில் வல்லவன். அவன் --------------------மீது உயிரையே வைத்துள்ளான்.
அவைகளின்
அதன்
அவற்றின்
சரியான விடையைத் தேர்ந்தெடு:
பள்ளியில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு கபிலன் தன் பெற்றோர்களுடன் சென்றிருந்தான்.
பள்ளியில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு கபிலன் தன் பெற்றோருடன் சென்றிருந்தான்.
பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு கபிலன் தன் பெற்றோர்களுடன் சென்றிருந்தான்.
சரியான விடையைத் தேர்ந்தெடு:
கடையில் பொருள்கள் விற்கப்பட்டன.
கடையில் பொருட்கள் விற்கப்பட்டன.
கடையில் பொருட்கள் விற்கப்பட்டது.
கடையில் பொருள்கள் விற்கப்பட்டது.
சரியான விடையைத் தேர்ந்தெடு:
தோட்டத்தில் புல்களும் முள்களும் மண்டிக் கிடந்தன.
தோட்டத்தில் புற்களும் முள்களும் மண்டிக் கிடந்தன.
தோட்டத்தில் புற்களும் முட்களும் மண்டிக் கிடந்தன.
தோட்டத்தில் புள்களும் முட்களும் மண்டிக் கிடந்தன.
