wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்_________________

a)

தேவநேயப் பாவாணர்

b)

கபிலர்

c)

திரு.வி .க

d)

பரிதிமாற்கலைஞர்

2.

நாடும் மொழியும் நாம் இரு கண்கள் என்றவர்____________

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

வரதராசனார்

3.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்_________________

a)

கால்டுவெல்

b)

வீரமாமுனிவர்

c)

ஜி. யு. போப்

d)

நக்கீரர்

4.

தவறானதைத் தேர்ந்தெடு.

a)

கிளை

b)

சினை

c)

போத்து

d)

கோல்

5.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர்_____________________

a)

சாலை. இளந்திரையன்

b)

வரதராஜன்

c)

தேவநேயப்பாவாணர்

d)

பரணர்

6.

பூவின் தோற்ற நிலை________________

a)

போது

b)

அலர்

c)

வீ

d)

அரும்பு

7.

இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் ______________

a)

தமிழழகனார்

b)

அப்பாதுரையார்

c)

அப்பாத்துரையார்

d)

இரா. இளங்குமரனார்

8.

"காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்டப் பகுதி குறிப்பிடுவது__________________

a)

இலையும் சருகும்

b)

தோகையும் கண்டும்

c)

தாளும் ஓலையும்

d)

சருகும் சண்டும்

9.

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை_____________

a)

குலை வகை

b)

மணிவகை

c)

கொழுந்து வகை

d)

இலை வகை

10.

நெல், புல் முதலியவற்றின் கொழுந்தை குறிக்கும் சொல்

a)

துளிர்

b)

முறி

c)

குருத்து

d)

கொழுக்கட்டை