Font size
Worksheetsதொகாநிலைத் தொடர் - படிவம் ஐந்து
Total questions: 10
Worksheet time: 6mins
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
6
7
8
9
தொகாநிலைத் தொடரின் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.
சொற்றொடர்களின் உருபுகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தரும்.
சொற்றொடர்களின் பண்புகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தரும்.
கீழ்க்காணூம் சொற்றொடர்களின் தொகாநிலைத் தொடரின் வகையினைத் தெரிவு செய்க.
கூடி மகிழ்ந்தனர்
பேசி சிரித்தனர்
வினைமுற்றுத் தொடர்
வினையெச்சத் தொடர்
எழுவாய்த் தொடர்
உறிச்சொற்றொடர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியான எழுவாய்த் தொடரைத் தெரிவு செய்க.
கிளி பறந்தது
பழத்தை உண்டது
கீழ்க்காணும் தொடர்களில் தொகாநிலைத் தொடர் வகையைத் தெரிவு செய்க.
வேற்றுமைத் தொடர்
வினையெச்சத் தொடர்
இடைச்சொற்றொடர்
பண்புத் தொடர்
அடுக்குத் தொடர்
கீழ்க்காணும் சொற்றொடரின் சரியான தொகாநிலைத் தொடர் யாது?
சென்றனர் மக்கள்
வினையெச்சத் தொடர்
வினைமுற்றுத் தொடர்
கீழ்க்காணும் வாக்கியங்களில் இடைச்சொற்றொடர் ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஒவ்வொன்றும் சரியானது
மற்றொன்று என்னுடையது
ஆதன் பிறகு
கீழ்க்காணும் சொற்றொடரின் தொகாநிலைத் தொடரின் வகை எது?
-கூர் சிந்தித்தான்-
பெயரெச்சத் தொடர்
உரிச் சொற்றொடர்
வினையெச்சத் தொடர்
கொடுக்கப்பட்டுள்ள தொகாநிலைத் தொடரில், விளித்தொடர்வாக்கியங்கள் யாவை?
முருகா ஓடிவா!
அவன் தானே?
இறைவா காப்பாற்று!
கீழ்க்காணும் தொடரின் சரியான வேற்றுமைத் தொடரைத் தேர்ந்தெடு.
பழம் சாப்ப்ட்டாள்
பழத்தைச் சாப்பிட்டாள்
