wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காவடி ஆட்டம் எதனோடு தொடங்கியது?

a)

அம்மன் வழிபாட்டோடு

b)

நவராத்திரியில்

c)

முருக வழிபாட்டோடு

d)

திபாவளியன்று

2.

வழிபாட்டுக்குப் பால் கொண்டு செல்வதை எப்படி அழைப்பர்?

a)

சந்தனக் காவடி

b)

பாற்காவடி

c)

பன்னீர்க்காவடி

d)

அன்னக்காவடி

3.

கரக ஆட்டம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a)

குடக்கூத்து

b)

நாட்டுக்கூத்து

c)

நட்டம்

d)

நாட்டியம்

4.

பழந்தமிழர் மாரி அம்மனை எவ்வாறு கருதினர்?

a)

செல்வம் தரும் தெய்வமாக

b)

கல்வி தரும் தெய்வமாக

c)

உடல் நலம் தரும் தெய்வமாக

d)

வீரம் தரும் தெய்வமாக

5.

உயிர் மெய் எழுத்துகள் எத்தனை?

a)

247

b)

12

c)

18

d)

216

6.

சுட்டெழுத்துகள் எவை?

a)

அ, எ, ஒ

b)

அ, இ, உ

c)

ஆ, ஈ, ஊ

d)

எ, யா, ஓ

7.

மலை என்பதன் ஒத்த கருத்துச் சொல்

a)

கோபுரம்

b)

குன்று

c)

வரை

d)

பள்ளம்

8.

அவள் இன்று

a)

படித்தாள்

b)

படித்தார்கள்

c)

படிக்கின்றாள்

d)

படிப்பாள்

9.

ஏற்றுதல் என்பதன் எதிர்ச்சொல்

a)

இறங்குதல்

b)

இறக்குதல்

c)

குதித்தல்

d)

இறங்கல்

10.

பின்வருவனவற்றில் உள்ள உரிச்சொல் யாது?

a)

ஆதலால்

b)

சால

c)

குடம்

d)

எனவே