NEW
Font size
Worksheetsஞானம் -பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
தி.சொ. வேணுகோபாலனின் 'ஞானம்' என்னும் கவிதை _________ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
மீட்சி விண்ணப்பம்
கோடை வயல்
எழுத்து
'ஜன்னல்' என்பதன் தமிழ்ச்சொல்____
கதவு
சாளரம்
அலமாரி
தி.சொ.வேணுகோபாலன்____________இல் பிறந்தார்.
திருச்சி
சிதம்பரம்
திருவையாறு
தி. சொ. வேணுகோபாலனின் மற்றொரு கவிதைத் தொகுப்பு_______
கோடை வயல்
எழுத்து
மீட்சி விண்ணப்பம்
"சுடும்வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்"- என்றவர்.
வைரமுத்து
கண்ணதாசன்
பாரதிதாசன்
'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது______
இடையறாது அறப்பணிச்செய்தலை
வீட்டைத் துடைப்பதை
வண்ணம் பூசுவதை
காற்றுடைக்கும்- பிரித்து எழுதுக.
காற்று +உடை+ உம்
காற்று +முடைக்கும்
காற்று + உடைக்கும்
பரிபாடல்______ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
கீழ்க்கணக்கு நூல்கள்
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
குலா
சீலா
இலா
'உனதருளே பார்ப்பன் அடியேனே'- யாரிடம் யார் கூறியது.
குலசேகராழ்வாரிடம் இறைவன்
இறைவனிடம் குலசேகராழ்வார்
மருத்துவரிடம் நோயாளி
