NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம் வேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வேற்றுமை உருபு மொத்தம் எத்தனை?
a)
5
b)
7
c)
8
d)
12
2.
எட்டாம் வேற்றுமை உருபு என்ன?
a)
ஆல்,ஒடு, ஓடு, உடன்
b)
ஐ
c)
கு
d)
விளி
3.
இரண்டாம் வேற்றுமை உருபு கொண்ட சொல் எது?
a)
கடைக்கு
b)
வீட்டில்
c)
தம்பியை
d)
சிவா
4.
ஆல், ஒடு, ஓடு, உடன் எந்த வேற்றுமை உருபு?
a)
1
b)
2
c)
3
d)
4
5.
வேற்றுமை உருபு கொண்ட சொல்லைத் தெரிவு செய்க
a)
அம்மா
b)
ஆசிரியர்
c)
பள்ளிக்கு
d)
அலுவலகம்
6.
ஆறாம் வேற்றுமை உருபு எது
a)
ஆல், ஒடு, ஓடு, உடன்
b)
இல், இன், இருந்து
c)
கண், இடம்
d)
அது, உடைய
7.
ஐந்தாம் வேற்றுமை சொல் இடம்பெறாதது எது
a)
சிவாவின்
b)
மரத்திலிருந்து
c)
மரத்தை
d)
செடியில்
8.
விளி வேற்றுமை சொல்லைக் கண்டுபிடி
a)
முருகன்
b)
இராமன்
c)
சிவனே
d)
பார்வதி
9.
இவற்றுள் எது இரண்டாம் வேற்றுமை சொல் அல்ல
a)
சட்டையை
b)
கடை
c)
நாற்கலியை
d)
மூட்டையை
10.
'அவனிடம்' எனும் சொல் எந்த வேற்றுமையை ஏற்றுள்ளது?
a)
4
b)
5
c)
6
d)
7
Reset
