Font size
WorksheetsPDPR 12 NOV 2025 TING 3
Total questions: 10
Worksheet time: 6mins
'ஐயப்பன்', 'மயல்'
எனும் சொற்கள் எவ்வகை போலி ஆகும்?
முதற்போலி
இடைபோலி
கடைப்போலி
கீழ்க்காணும் சொற்களில் எது கடைப்போலி ?
அரயர்
அய்யர்
அகம்
அமச்சு
'வந்தில' எனும் எதிர்மறைவினை சொல்லுக்குச் சரியான உடன்பாட்டுவினையாக மாற்றுக.
வந்தது
வந்தனர்
வந்தார்
வந்தன
கீழ்க்காணும் சொற்களில் எவை எதிர்மறைவினைச் சொற்கள் ஆகும்?
பெறான்
வென்றான்
செய்யேன்
தொடுத்தான்
'நிலா + சோறு'
நிலா சோறு
நிலாச் சோறு
நிலாஞ்சோறு
நிலாச்சோறு
'மூதூர்'
பிரித்தெழுதுக.
முதுமை + ஊர்
மூதுமை + ஊர்
மூத்த + ஊர்
மூது + ஊர்
கீழ்க்காண்பனவற்றுள் எவை சரியாக வலிமிகுந்துள்ள இரண்டு சொற்களைத் தேர்ந்தெடுக.
அவனாப் பாடினான்?
கொத்தித் தின்றது
ஆசிரியர்ப் புத்தகம்
படிக்கச் சொன்னார்
கீழ்க்காண்பனவற்றுள் எவை சரியாக வலிமிகாமல் வந்துள்ள இரண்டு சொற்களைத் தேர்ந்தெடுக.
இவனோ கூறினான் ?
பறவை பறந்தது
ஆடி பாடினான்
தூங்க சொன்னேன்
கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தி வரும் சரியான சொல்லைத் தெரிவு செய்க.
மரம் கன்று
மரங்கன்று
மரக்கன்று
மரஞ்கன்று
கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தி வரும் சரியான சொல்லைத் தெரிவு செய்க.
வானமறைந்தது
வானம் நகர்ந்தது
வானஞ்சிவந்தது
வானங்கூடியது
