wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழக கல்வி வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கல்வியின் பொருட்டு ஒருவருக்கு தோன்றுவது

a)

வீரம்

b)

அன்பு

c)

களிப்பு

d)

பெருமிதம்

2.

மன்னராட்சி காலத்தில் முக்கியமான கல்வியாக கருதப்பட்டது

a)

போர்ப் பயிற்சிகள்

b)

தான தர்மங்கள்

c)

தன் ஆற்றல்

d)

ஆயுதங்கள்

3.

கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை தொல்காப்பியம் எவ்வாறு குறிப்பிடுகிறது

a)

பொருள்வயிற் பிரிவு

b)

ஓதற் பிரிவு

c)

கல்வியில் பிரிவு

d)

அறத்தோடு நிற்றல்

4.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்று பாடிய நூல்

a)

அகநானூறு

b)

முத்தொள்ளாயிரம்

c)

புறநானூறு

d)

பதிற்றுப்பத்து

5.

சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்

a)

கணக்காயர்

b)

குறவர்

c)

ஆசிரியர்

d)

குரவர்

6.

பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள்

a)

பண்பு

b)

பழகுதல்

c)

படுக்கை

d)

படித்தல்

7.

சமண பௌத்த சமயங்களின் கொடை எது

a)

இலக்கியம்

b)

பள்ளி

c)

உயிர் அன்பே

d)

கல்லூரி

8.

வேடல் என்னும் ஊர் எதன் அருகில் உள்ளது

a)

வந்தவாசி

b)

திருச்சி

c)

தென்காசி

d)

ராமநாதபுரம்

9.

பட்டினி குறத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் சமணப் பள்ளியை நிறுவிய இடம்

a)

நுங்கம்பாக்கம்

b)

மீனம்பாக்கம்

c)

ஆதம்பாக்கம்

d)

விளாப் பாக்கம்

10.

துணையாய் வருவது தூயநற் கல்வி என்று கூறும் நூல்

a)

திருமந்திரம்

b)

நாலடியார்

c)

புறநானூறு

d)

அகநானூறு