WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இசைஞானி இளையராஜா பிறந்த மாவட்டம்
a)
திருவாரூர்
b)
தேனி
c)
ஈரோடு
2.
இசைஞானி இளையராஜாவின் இயற்பெயர்
a)
இராமலிங்கம்
b)
இராசையா
c)
இரவிக்குமார்
3.
சிம்பொனி இசை கோலத்தை அமைத்துக் காட்டியவர்
a)
ஏ ஆர் இரகுமான்
b)
இசைஞானி இளையராஜா
c)
வாசுதேவன்
4.
இசைஞானி இளையராஜா எந்த படத்தின் மூலம் அறிமுகமானார்
a)
வீரபாண்டிய கட்டபொம்மன்
b)
அன்னக்கிளி
c)
இரயில் பயணங்கள்
5.
ஆஸ்கார் தமிழர் என்று அழைக்கப்படுபவர்
a)
இசைஞானி இளையராஜா
b)
ஏ ஆர் இரகுமான்
c)
வாசுதேவன்
6.
தேவாரப் பாடலில் உள்ள பண்களின் எண்ணிக்கை
a)
22
b)
23
c)
25
7.
இந்தியா 24 மணி நேரம் என்னும் ஆவண குறும்படத்தின் பின்னணி இசையமைப்பாளர்
a)
இசைஞானி இளையராஜா
b)
வாசுதேவன்
c)
ஏ ஆர் ரகுமான்
8.
இசைஞானி இளையராஜா எழுதிய நூல்
a)
அகல்விளக்கு
b)
பால்வீதி
c)
பால் நிலாப் பாதை
9.
ஏ ஆர் இரகுமான் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய திரைப்படம்
a)
ஜெய்ஹிந்த்
b)
ரோஜா
c)
ஏழுமலை
10.
இசைக்காக 'கிராமி விருது 'பெற்றவர்
a)
இசைஞானி இளையராஜா
b)
ஏ ஆர் ரகுமான்
c)
எஸ் பி பாலசுப்ரமணியம்
100 %
