WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் இல்லாத பறவை என்று கூறியவர்
சு வில்வரத்தினம்
பாரதிதாசன்
ரசூல் கம்சதோவ்
புல்லின் இதழ்கள் என்ற நூலின் ஆசிரியர்
வால்ட் விட்மன்
மல்லார்மே
பாப்லோ நெருடா
வால்ட் விட்மன் எந்த நாட்டை சேர்ந்தவர்
பிரான்சு
அமெரிக்கா
தென்னமெரிக்கா
தமிழின் முதல் இலக்கண நூல்
நன்னூல்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி யு போப்
வன்னி வீதி எந்த நாட்டில் உள்ளது
இந்தியா
கனடா
இலங்கை
மொழி முதல் எழுத்துக்கள்
12
18
22
மொழி இறுதி எழுத்துக்கள்
12
22
24
வீடில்லை என்ற சொல்லின் புணர்ச்சி விதி கண்டறிக
மெய்யீற்றுப் புணர்ச்சி
உயிரீற்றுப் புணர்ச்சி
குற்றியலுகரப் புணர்ச்சி
தமிழ் இலக்கிய வரலாற்றில்"புலமை கதிரவன் "என்று அழைக்கப்படுபவர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
ஆபிரகாம் பண்டிதர்
நம்மாழ்வார்
