wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் ஆடல்,கலிங்கத்துப் பரணி IL2

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தமிழரது ஆடல்கள் அனைத்துக்கும் இலக்கணம் கூறும் முதல் நூல்

a)

குறுந்தொகை

b)

தொல்காப்பியம்

c)

சீவகசிந்தாமணி

d)

நாலடியார்

2.

'விறலியர்' எனப்படுவோர்

a)

தொழிலாளர்

b)

வியாபாரிகள்

c)

ஆடல் ஆடும் பெண்கள்

3.

"வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய..." இப்பாடல் வரிகள் உள்ள இலக்கியம்

a)

அகநானூறு

b)

கம்பராமாயணம்

c)

மணிமேகலை

4.

"வெய்யோன்" எனக் கம்பர் கூறுவது

a)

அழகன்

b)

பாடகன்

c)

கதிரவன்

5.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

9

c)

4

6.

வல்லின மெய் எழுத்துகள் எத்தனை?

a)

6

b)

12

c)

3

7.

"உப்பு"என்பது-----------குற்றியலுகரமாகும்

a)

வன்தொடர்

b)

மென்தொடர்

c)

இடைத் தொடர்

8.

"பசு " என்பது ---------ஆகும்

a)

குற்றியலுகரம்

b)

முற்றியலுகரம்

9.

"பாடுபொருள்" என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Theme

b)

Power

c)

Sculpture

10.

ஒசை என்ற சொலுக்கு ஏற்ற படத்தை தேர்ந்தெடு

a)
b)
11.

'App' என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் இவ்வாறு அழைப்போம்.

a)

செயலி

b)

மென்பொருள்

c)

ஊடகம்

d)

குறுந்தகடு

12.

4.முத்தமிழ் என்பது இயல், இசை------------.

a)

சினிமா

b)

கலை

c)

நாடகம்

d)

சிற்பம்