Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி படிவம் 3
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
போலி எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
d)
4
2.
இவற்றுள் முதற்போலியைத் தெரிவு செய்க.
a)
நெசவு
b)
மையல்
c)
குடர்
d)
அவ்வை
3.
உடன்பாட்டுவினை வாக்கியத்தை எதிர்மறைவினை வாக்கியமாக மாற்றுக.
அருள்மதி செடிகளை நடுவாள்.
(a)
4.
கண் + இமை =
a)
கண்ணமை
b)
கண் இமை
c)
கண்ணிமை
d)
கண்ணம்மி
5.
மகர ஓற்று இன மெல்லெழுத்தாகத் திரியும்
இதனை ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
a)
செங்கோல்
b)
வரந்தா
c)
மெய்யடி
d)
சிற்றூர்
6.
சரியாக வலிமிகுந்து எழுதுக.
தடுக்க + பார்த்தான்
a)
தடுக்க பார்த்தான்
b)
தடுக்கப் பார்த்தான்
c)
தடுக்கு பார்த்தான்
7.
சரியான விடையைத் தெரிவு செய்க.
பாம்பு + சீறியது =
a)
பாம்பு சீறியது
b)
பாம்புச் சீறியது
c)
பாம்புச் சீறவில்லை
8.
பிரித்து எழுதுக
தண்ணீர்
a)
தண் + நீர்
b)
தண்+ நீர்
c)
தண்மை + நீர்
d)
தன்+ நீர்
9.
பிரித்து எழுதுக
மெய்யடி =
a)
மெய் + யடி
b)
மெய் + அடி
c)
மெய்+ இடி
10.
பிரித்து எழுதுக.
அதுவோ கடித்தது
a)
அது + ஓ+ கடித்தது
b)
அதுவோ + கடித்தது
c)
அது + கடித்தது
Reset
