NEW
Font size
Worksheetsதுணைவினைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
வினைச்சொற்கள்------அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொருள்
அமைப்பு
சொற்றொடர்
வினை
தமிழில் ஏறத்தாழ -----துணைவினைகள் உள்ளன.
35
40
41
42
தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களை--------என்பர்.
கூட்டுவினை
துணைவினை
தனிவினை
முதல்வினை
-------மொழியிலேயே துணைவினைகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
பேச்சு
எழுத்து
தனி
கூட்டு
அவன் வானொலியில் பாட்டு வைத்தான்-இச்சொற்றொடரின் வினையடியைக் குறிப்பிடுக.
இரு
கொள்
போ
வை
முதல்வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை------எனப்படும்.
தனிவினை
துணைவினை
கூட்டுவினைகள் பொதுவாக------வகையாக ஆக்கப்படுகின்றன.
நான்கு
இரண்டு
மூன்று
ஒன்று
காலந்தோறும் தன்னைப்(புதுப்பித்து)-------மொழி தமிழ்.-பொருத்தமான துணைவினையை எழுதுக.
புதுப்பிக்கும்
புதுப்பித்துக்கொள்ளும்
----------திணை,பால்,இடம்,காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
துணைவினையே
தனிவினையே
நீ சொன்னால் அவன் கேட்டுக் கொள்வான்-இச்சொற்றொடரில் உள்ள வினை------
முதல்வினை
துணைவினை
