Worksheetsபாவகை
Total questions: 15
Worksheet time: 8mins
பா எத்தனை வகைப்படும்
நான்கு
எட்டு
மூன்று
வெண்பாவின் ஓசை யாது
செப்பலோசை
அகவலோசை
தூங்க லோசை
துள்ளல் ஓசை உடையது எவ்வகை பா
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
இருவர் உரையாடுவது போல உள்ள ஓசை எது
செப்பலோசை
அகவலோசை
எதுவும் இல்லை
வெண்பாவில் பயின்று வரும் தளைகள் யாவை
இயற்சீர் வெண்டளை.வெண்சீர் வெண்டளை
கலித்தளை
வஞ்சித்தளை
வெண்பாவின் அடிவரையறை யாது
2-12
3-9
4
வெண்பாவின் ஈற்றுச்சீர் எந்த வாய்ப்பாட்டில் முடியும்
நாள் மலர் பிறப்பு
நாள் மலர் காசு பிறப்பு இவற்றுள் ஒன்று
நாள் மலர்
அகவற்பா என அழைக்கப்படுவது எது
வெண்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
ஆசிரியப்பாவில் பயின்று வரும் தளைகள் எத்தனை
5
3
4
ஆசிரியப்பா எதில் முடிவது சிறப்பு
ஏகாரம்
ஐசாரம்
ஓகாரம்
ஆசிரியப்பா குறைந்த பட்சம் எத்தனை அடிகளை கொண்டது
3
7
9
ஈரசை வாய்ப்பாட்டிற்கு வழங்கும் வேறு பெயர் யாது
இயற்சீர்
காய்ச்சீர்
கனி
வெண்சீர் என அழைக்கப்படுவது எது
காய்ச்சீர்
கனிச்சீர்
ஓரசை
வெண்பா ஆசிரியப்பா வகைகள் முறையே
5,4
4,5
3,6
கீழ் வருவனவற்றுள் எவையெல்லாம் வெண்பாவின் வகைகள் ஆகும்
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
இணை வெண்பா
