wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2 இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தொகைநிலைத்தொடர் -------------------------- வகைப்படும்

a)

ஆறு

b)

ஏழு

c)

ஒன்பது

d)

பத்து

2.

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது

a)

எழுத்து

b)

சொல்

c)

சொற்றொடர்

d)

அமைப்பு

3.

வேற்றுமை உருபுகள்

a)

குளறனபம

b)

ஐ ஆல் கு இன் அது கணஅ

c)

ஐ ஆம் கு இல் ள

d)

எம் க ள ன்ற ற

4.

கொடி அசைத்தார்

a)

மூன்றாம் வேற்றுமைத்தொகை

b)

நான்காம் வேற்றுமைத்தொகை

c)

ஐந்தாம் வேற்றுமைத்தொகை

d)

இரண்டாம் வேற்றுமைத்தொகை

5.

காலம் கரந்த பெயரெச்சம்

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

உம்மைத்தொகை

6.

வினைத்தொகைக்குச் சான்று

a)

நிலா முகம்

b)

வீசு தென்றல்

c)

வட்டத்தொட்டி

d)

வாடிய மலர்

7.

சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்ற பண்புருபு தொக்கி வருவது

a)

பண்புத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

இரு பெயரொட்டு பண்புத்தொகை

d)

வேற்றுமை

8.

உவமைக்கும் பொருளுக்கும் இடையில் ------------- என்ற உருபு மறைந்து வருவது உவமைத்தொகை

a)

உம்மைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

வினைத்தொகை

9.

முறுக்கு மீசைவந்தார்

a)

சிலேடை

b)

பண்புப்பெயர்

c)

வேற்றுமை

d)

அன்மொழித்தொகை

10.

கபிலபரணர் - எண்ணும்மையாக்குக

a)

கபிலர் பரணர்

b)

கபிலரும் பரணர்

c)

கபிலரும் பரணரும்

d)

கபில் பரணர்