Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Annaimizhi

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தென்னன் மகளே !திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே ! எண் தொகையே! நற்கணக்கே !மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே !....


1. இப்பாடல் இடம்பெற்ற நூல் எது ? *

a)

தனிப்பாடல் திரட்டு

b)

கனிச்சாறு

c)

முல்லைப்பாட்டு

d)

நீதி வெண்பா

2.

2.இப்பாடலின் தலைப்பு யாது?

a)

இரட்டுற மொழிதல்

b)

திருவிளையாடற் புராணம்

c)

பூத்தொடுத்தல்

d)

அன்னை மொழியே

3.

3.தென்னன் மகள் யார் ?

a)

அன்னை

b)

தமிழ்

c)

திருக்குறள்

d)

மணிமேகலை

4.

4 .எண் தொகை என்பது எதைக் குறிக்கும்?

a)

திருக்குறள்

b)

எட்டுத்தொகை

c)

பத்துப்பாட்டு

d)

பதிணென்க் கீழ்க்கணக்கு

5.

5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

a)

சண்முகசுந்தரம்

b)

பெருங்கௌசிகனார்

c)

துரைமாணிக்கம்

d)

பாவலரேறு

6.

6. பதினெண்கீழ்க்கணக்கு என்பது பின்வருவனவற்றுள் எதனைக் குறிக்கும்?

a)

பாப்பத்தே

b)

எண் தொகையே

c)

நற்கணக்கே

d)

சிலம்பே

7.

7. பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் யாது?

a)

புரட்சிக்கவி

b)

மகாகவி

c)

கவிமணி

d)

பாவலரேறு

8.

8. இரட்டைக் காப்பியங்கள் எனப்படுவன....... *

a)

சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி

b)

சிலப்பதிகாரம் மணிமேகலை

c)

மணிமேகலை சீவகசிந்தாமணி

d)

வளையாபதி குண்டலகேசி

9.

9. தென்னன் என்பவன் யார்?

a)

சேரன்

b)

சோழன்

c)

பாண்டியன்

d)

பல்லவன்

10.

10. மன்னுஞ் சிலம்பே இதில் மன்னுஞ் என்பதன் பொருள் யாது?

a)

தோன்றிய

b)

சிறந்த

c)

நிலைத்த

d)

புகழ்பெற்ற

11.

11. எந்தமிழ்நா


(பிரித்து எழுதுக)

a)

எம்+ தமிழ்+நா

b)

எந்த +தமிழா

c)

எந்தம் +தமிழ்+நா

d)

எந்த+ தமிழ்+நா

12.

12. தும்பி -பொருள் தருக *

a)

தமிழ்

b)

வண்டு

c)

அன்னை

d)

கனல்

13.

13. இப்பாடலை இயற்றியவர் யார்?

a)

கம்பர்

b)

சச்சிதானந்தன்

c)

பெருஞ்சித்திரனார்

d)

தமிழழகனார்

14.

14. தமிழன்னை அரசாண்ட இடம் எது? *

a)

குமரிக்கண்டம்

b)

கன்னியாகுமரி

c)

கடல் கொண்ட குமரிக் கண்டம்

d)

தமிழகம்

15.

15. தமிழின் முதல்இலக்கண நூல் எது?

a)

அகத்தியம்

b)

தொல்காப்பியம்

c)

நன்னூல்

d)

செயிற்றியம்