Worksheetsகாலக்கணிதம் -பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கண்ணதாசனின் இயற்பெயர்_________
a)
சுப்பையா
b)
முத்தையா
c)
கருப்பையா
2.
கண்ணதாசன் பிறந்த ஊர்___________
a)
சிறுகூடல்பட்டி
b)
முத்தம்பட்டி
c)
கூடலூர்
3.
"கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதிய ஆண்டு_______
a)
1849
b)
1947
c)
1949
4.
'பண்டோர்'- பொருள் எழுதுக.
a)
முற்படுதல்
b)
படைத்தல்
c)
முன்னோர்
5.
கண்ணதாசன் _______என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
a)
அர்த்தமுள்ள இந்துமதம்
b)
சேரமான் காதலி
c)
இயேசுகாவியம்
6.
அவனும் யானுமே அறிந்தவை. யார்? யார்?
a)
கடவுளும் கண்ணதாசனும்
b)
கண்ணதாசனும் பாரதியும்
c)
கம்பனும் கண்ணதாசன்
7.
கண்ணதாசன் தன் முன்னோர் எனச் சுட்டுபவர்களைக் கூறுக.
a)
திருவள்ளுவர், கம்பன், பாரதி.
b)
இளங்கோவடிகள், தாசன், கம்பன்.
c)
கம்பன், பாரதி, தாசன்.
8.
கொள்வர்- இலக்கணக் குறிப்பு தருக.
a)
வினைத்தொகை
b)
வினையாலணையும் பெயர்
c)
உவமைத்தொகை
9.
'அழித்தல்'- இதில் விகுதி யாது?
a)
த்
b)
அ
c)
அல்
10.
கவிஞன், காலக், கணிதம்-இதில் வந்துள்ள தொடை நயம்_____
a)
எதுகை
b)
மோனை
c)
இயைபு
100 %
