wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kavuchakravarthi

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கம்பன் பிறந்த ஊர் எது??

a)

திருவண்ணாமலை

b)

துருவழுந்துர்

c)

திருவழுந்தூர்

2.

கவிச்சக்கரவர்த்தி எனும் இலக்கியத்தைப் படைத்தவர் யார்??

a)

கம்பர்

b)

பாரதி

c)

கு.அழகிரிசாமி

3.

கம்பரைப் பெற்ற தாதை யார்??

a)

ஆதித்தர்

b)

சிங்கன்

c)

சேதிபன்

4.

குலசேகர மன்னன் ......நாட்டின் மன்னன் ஆவான்.

a)

சேர நாடு

b)

பாண்டிய நாடு

c)

சோழ நாடு

5.

பின்வருவனவற்றுள் எது நாடகம் நடக்கும் களம் அல்ல?

a)

ஸ்ரீரங்கம்

b)

சிதம்பரம்

c)

திருவழுந்தூர்

d)

திருவண்ணாமலை

6.

உழுங்குலத்தில் பிறந்தாரே,

உலகுய்யப் பிறந்தாரே!! என்ற வரிகளின் பொருள் யாது??

a)

ஆட்சியாளரின் பொறுப்பு

b)

வேளாளர் உயர்வு

c)

மக்களின் பொறுப்பு

7.

"உலகத்துக்கு உயிர் கொடுக்கப் பிறந்தவன்"

a)

பிராமாணன்

b)

ஷத்திரியன்

c)

வைசியன்

d)

வேளாளன்

8.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" இது யாருடய வாக்கு??

a)

கம்பர்

b)

வள்ளுவர்

c)

மணிமேகலை

d)

அவ்வையார

9.

"செங்கோல் நடத்துவது ஏர் அடிக்கும் சிறுகோல்" என்பதன் பொருள் யாது??

a)

நாடு வளம் பெறுவது விவசாயத்தால்

b)

நாடு வளம் பெறுவது நல்லாட்சியால்

c)

நாடு வளம் பெறுவது நற்குடி மக்களால்

10.

பார் வேந்தன் முடி திருத்தும்..... என்ன பொருள்??

a)

சிகையை அலங்கரிக்கும்

b)

செங்கோல் ஆட்சி செய்வது

c)

உலக மக்கள் பெருமையடையச் செய்யும்