Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிசிராந்தையார் (காட்சி 11)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தூயனிடம் கடுமொழியில் பேசுவது யார்?

a)

தேனப்பன்

b)

பச்சைக்கிளி

c)

நண்பன்

d)

ஒருவன்

2.

அவள் மறந்தால் - __________?___________

a)

நான் மறந்தேன்

b)

நான் மறக்கவில்லை

c)

நான் மறப்பேன்

d)

அவன் மறக்கவில்லை

3.

இக்காட்சியில் காணப்படும் கதாப்பாத்திரங்கள் யாவை?

a)

தூயன்

b)

ஒருவன்

c)

தேனப்பன்

d)

பச்சைக்கிளி

4.

கவிஞர் பாரதிதாசன் பெற்ற​ விருதுகள் யாவை?

a)

புரட்சிக்கவி

b)

அகல் விளக்கு நாவலுக்கு சாகத்திய​ அகாடமி விருது

c)

கனக​ சுப்புரத்தினம்

d)

பொற்கிழி

5.

'ஒருவன்' என்பவன் எவ்வித​ போக்குவத்தைப் பயன்படுத்தினார்?

a)

மாட்டு வண்டி

b)

முச்சக்கரவண்டி

c)

குதிரை

d)

மிதிவண்டி

6.

தூயன் எந்நாட்டைச் சேர்ந்தவர்?

a)

சோழ​ நாடு

b)

பாண்டிய​ நாடு

7.

தூயன் சோகமாவதன் காரணம் என்ன​​?

a)

தன் தாய் இறந்ததால்

b)

பச்சைக்கிளி திருமணம் செய்துவிட்டதால்

c)

தன் தந்தை அவனிடம் பேசாததால்

d)

பச்சைக்கிளி இறந்ததால்

8.

காட்சி 11-இல் காணப்படும் காலப்பின்னணி

என்ன​?

a)

காலை

b)

இரவு

c)

மதியம்

d)

மாலை

9.

"என்ன மக்களின் நடமாட்டம் ?ஏது மங்கலச் செய்தி?"

என்றான் தூயன். இச்சூழல் எங்கு நடைப்பெற்றது?

a)

பச்சைக்கிளியின் வீடு

b)

பிசிராந்தையாரின் வீடு

c)

பச்சைக்கிளியின் வீட்டுத் தெருவில்

d)

அரண்மனை

10.

பாவேந்தரின் இயற்பெயர் என்ன​?

a)

கனக சுப்புரத்தினம்

b)

திருவேங்கடம்

c)

கனக சுப்ரமணியம்

d)

கிறுக்கன்