NEW
Font size
Worksheetsமங்கையராய்ப் பிறப்பதற்கே...
Total questions: 10
Worksheet time: 5mins
உலக மகளிர் நாள்_____
மார்ச் -5
மார்ச் -8
மார்ச் -18
மார்ச் -28
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றவர்"____
கவிமணி தேசிக விநாயகம்
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
எம். எஸ். சுப்புலட்சுமி பயின்ற கல்வி படிப்பு_____
ஐந்தாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
கல்லூரிப்படிப்பு
எம். எஸ். சுப்புலட்சுமி நடித்த மிகப்பெரிய வெற்றித் திரைப்படம்_____
சாகுந்தலம்
சண்முகி
மீரா
காற்றின் கீதம்
எம். எஸ். சுப்புலட்சுமி -ன் 'ஹரி தும் ஹரோ' பாடல் ஒலிபரப்பான ஆண்டு____
1947
1954
1963
1966
1954இல் நான் தாமரையணி விருது பெற்றபோது என்னைத் தொட்டுத் தடவிப் பாராட்டியவர்________
காந்தி
நேரு
ஹெலன் கெல்லர்
சரோஜினி நாயுடு
எம். எஸ். சுப்புலட்சுமி குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு______
1963
1966
1974
1977
எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு 1974 இல் நோபல் பரிசுக்கு இணையாகக் கிடைத்த விருது_____
பத்மஸ்ரீ
பாரத ரத்னா
மகசேசே விருது
கலைமாமணி
இந்தியாவின் மிக உயரிய விருது______
இந்திய மாமணி
மகசேசே விருது
தாமரையணி
கலைமாமணி
எம். எஸ். சுப்புலட்சுமியாகப் பேச வந்த பத்தாம் வகுப்பு மாணவி______
முகில்நாச்சி
மோகனா
வளர்மதி
அன்பரசி
