wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SS Quiz _ John 10, 11 & 12

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

He that entereth in by the door is the ___ of the Sheep.

வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் ___.

a)

Shepherd

மேய்ப்பனாயிருக்கிறான்

b)

Porterவாயில்

காவலர்

c)

Hireling

கூலிக்காரன்

2.

The good Shepherd gives his ___ for the Sheep.

நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ___ கொடுக்கிறான்.

a)

Life

ஜீவனை

b)

Time

நேரத்தை

c)

Money

பணத்தை

3.

“I have power to lay it(life) down and I have power to take it again". Jesus received this as a ___ from his Father.

நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்த ___ என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

a)

Privilege

உரிமையை

b)

Gift

பரிசை

c)

Commandment

கட்டளையை

4.

I (Jesus) and my father are ___.

நானும்(இயேசு) பிதாவும் ___ என்றார்.

a)

Different

வெவ்வேறு

b)

One

ஒன்றாயிருக்கிறோம்

c)

The Same

அதே போல

5.

Jesus ___ Martha, Mary & Lazarus.

இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் ___.

a)

Disliked

வெறுப்பு கொண்டார்

b)

Cared for

கரிசனையாய் இருந்நார்

c)

Loved

அன்பாயிருந்தார்

6.

“If you would believe, you should see the glory of God” who said to whom?

“நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.” யார் யாரிடம் சொன்னது?

a)

Jesus to Mary

மரியாளிடம் இயேசு

b)

Jesus to Martha

மார்த்தாவிடம் இயேசு

c)

Martha to Mary

மரியாளிடம் மார்த்தா

7.

When Jesus had come to the grave of Lazarus, He ___.

இயேசு லாசருவின் கல்லறைக்கு வந்தபோது, ​​அவர் ___.

a)

Shouted

கத்தினார்

b)

Sighed

பெருமூச்சு விட்டார்

c)

Wept

கண்ணீர் விட்டார்

8.

Many of the Jews which had seen the things which Jesus did, ___ him.

இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் ___.

a)

Rejected

நிராகரித்தார்கள்

b)

Hated

வெறுத்தார்கள்

c)

Believed on

விசுவாசமுள்ளவர்களானார்கள்

9.

Why was not thus ointment sold for three hundred pence and given to the poor? Who said this?

இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். இதை சொன்னது யார் ?

a)

Judas Iscariot

யூதாஸ்காரியோத்து

b)

Jews

யூதர்கள்

c)

Lazarus

லாசரு

10.

Fear not, ___: behold, thy King cometh sitting on an ass’s colt.

அல்லாமலும்: ___, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.

a)

Martha

மார்த்தா

b)

Daughter of Zion

சீயோன் குமாரத்தியே

c)

Mary

மரியாள்

11.

Who were the people which came to Philip and desired to see Jesus?

பிலிப்பிடம் வந்து இயேசுவைப் பார்க்க விரும்பியவர்கள் யார்?

a)

Persians

பாரசீகர்கள்

b)

Asians

ஆசியர்கள்

c)

Greeks

கிரேக்கர்கள்

12.

“Though He(Jesus) had done so many miracles before them, yet they believed not on him”. By thus the prophesy of ____ is fulfilled.

“அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை” என்று ___ தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.

a)

Isaiah

ஏசாயா

b)

Jeremiah

எரேமியா

c)

Ezekiel

எசேக்கியேல்