Font size
Worksheetsபழமொழிகளையும் பொருள்களையும் அறிக.
Total questions: 15
Worksheet time: 8mins
அக்காளின் கதைப்புத்தகத்தைத் தம்பி தொலைத்து விட்டான். அதனால் மனம் வருந்தினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறுவயது முதலே ஓவிய கலையில் பயிற்சியைக் கற்ற அமுதா, இன்று பள்ளியைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றாள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரளிக்கும்
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
கண்ணன் அம்மாவுக்குப் பிடித்தமான பூத்தொட்டியை உடைத்ததால் மனம் வருந்தினான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
நேற்று செல்வி பயிலும் பள்ளியில் அனைவரும் ஒன்று சேர்ந்து துப்புறப் பணியில் ஈடுப்பட்டனர்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஊருடன் கூடி வாழ்
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த என் மாமாவை நான் என்றும் மறக்க மாட்டேன்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
