NEW
Font size
Worksheetsஇலக்கணம்-தொகைநிலைத் தொடர்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
எழுத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு
ஐந்து
பத்து
ஆறு
உயிரளபெடையின் வகைகளைத் தேர்ந்தெடு.
தமிழிசை, சொல்லிசை, செய்யுளிசை
நல்லிசை, சொல்லிசை, செய்யுளிசை
செய்யுளிசைை, இன்னிசை, சொல்லிசை,
செய்யுளிசை, சொல்லிசை
ஒற்றளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை___
உ
கூ
அ
கக
மொழி____ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
'ஆளல்' என்பதன் வினையடி யாது?
ஆல்
அள்
ஆள்
அல்
எதிர்மறைத் தொழில் பெயரைத் தேர்ந்தெடு.
வாழ்தல்
நடவாமை
மெண்டல்
நடத்தல்
'அடவி'- என்பதன் பொருள் எழுது.
வயல்
சோறு
காடு
மேட்டுநிலம்
Monolingual-கலைச்சொல் எழுது
ஒரு மொழி
ஒப்பெழுத்து
உரையாடல்
சார்பெழுத்து
தொகைநிலைத் தொடர்கள் _____வகைப்படும்.
5
6
9
10
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
5
6
8
10
உருபும் பயனும் உடன் தொக்க தொகையும்____
மதுரை சென்றான்
தேர்ப்பாகன்
வீசு தென்றல்
மார்கழித் திங்கள்
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வருவது_____
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
அன்மொழித்தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
உவமைத்தொகை
உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?
90
126
216
128
"மலர் போன்ற கை"- இதில் உவமை யாது?
மலர்
கை
போன்ற
மலர் போல்
இரு சொற்களுக்கு இடையே "உம்"-மறைந்து வந்தால்____
உவமைத்தொகை
உம்மைத்தொகை
எண்ணும்மை
அன்மொழித்தொகை
