Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புறப்பொருள் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புறத்திணைகள் _______ வகைப்படும்.

a)

7

b)

9

c)

10

d)

12

2.

நிரைகவர்தல் என்பது______

a)

கரந்தை

b)

வெட்சி

c)

உழிஞை

d)

பாடாண்

3.

மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது______

a)

வஞ்சித்திணை

b)

காஞ்சித்திணை

c)

வாகைத்திணை

d)

பெருந்திணை

4.

பாடாண்திணை என்பது______கூறுவது.

a)

பெண்மகளின் ஒழுகலாறுகள்

b)

ஆண்மகனின் ஒழுகலாறுகள்

c)

போரின் தன்மைகள்

d)

படையின் தன்மைகள்

5.

ஒருதலைக் காமம் என்பது_______

a)

நொச்சித்திணை

b)

வாகைத்திணை

c)

கைக்கிளை

d)

பெருந்திணை

6.

பெருந்திணை கூறுவது____

a)

ஒருதலைக் காமம்

b)

பொருந்தாக் காமம்

c)

வெற்றிவாகை

d)

மதில் காத்தல்

7.

ஓர் ஆண் மகனின் கல்வி, வீரம், செல்வம் பற்றிப் பாடுவது________

a)

வாகைத்திணை

b)

பொதுவியல் திணை

c)

பாடாண்திணை

d)

வஞ்சித்திணை

8.

புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர்_____

a)

தொல்காப்பியர்

b)

ஐயனாரிதனார்

c)

பவணந்தி முனிவர்

d)

அகத்தியர்

9.

பாடாண்திணை -பிரித்து எழுதுக.

a)

பாடு +ஆண் +திணை

b)

பாடாண் +திணை

c)

பாடு +ஆண்திணை

d)

பாடு +ஆண்றிணை

10.

இருநாட்டு அரசர்களும் தும்பைப்பூவைச் சூடிப்

போரிடுவதன் காரணம்_____

a)

நாட்டைக் கைப்பற்றுதல்

b)

ஆநிரை கவர்தல்

c)

கோட்டையை முற்றுகையிடல்

d)

வலிமையை நிலைநாட்டல்