Worksheetsஜெயகாந்தம்- உரைநடை
Total questions: 10
Worksheet time: 5mins
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்
கல்கி
சுரதா
ஜெயகாந்தன்
கவிமணி
ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு கிடைத்த விருது
ஞானபீட விருது
குடியரசுத் தலைவர் விருது
சாகித்திய அகாதமி விருது
தாமரைத்திரு விருது
சோவியத் நாட்டு விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்
தர்க்கத்திற்கு அப்பால்
ஒரு பிடி சோறு
ரிஷிமூலம்
இமயத்துக்கு அப்பால்
ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்பது
கதை
பாடல்
புதினம்
கட்டுரை
ஜெயகாந்தனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற புதினம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
சுந்தர காண்டம்
பாரீசுக்கு போ
உன்னைப்போல் ஒருவன்
எல்லாத் தரப்பு மொழிகளையும் ஆண்ட வல்லமை கொண்டவர்
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
வைரமுத்து
சுரதா
ஜெயகாந்தன் பிச்சைக்காரனுக்கு முதலில் போட்ட பிச்சை எவ்வளவு?
ஓரணா
இரண்டணா
மூன்றண்ணா
எட்டணா
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை அம்சமாக ஜெயகாந்தன் கருதுவது
அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துதல்
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தல்
அறிவியல் முன்னேற்றம்
வெளிநாட்டு முதலீடுகள்
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வன் ஆகவும் இருந்து எழுதுகிறேன்.
இக்கூற்றில் இருந்து நாம் புரிந்து கொள்வது
நம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளை கலை ஆக்கினார்
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
தன்னை அறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர்
சுரதா
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
அசோகமித்திரன்
