NEW
Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 12
Worksheet time: 6mins
அன்றும் இன்றும் :
இரவும் பகலும்
உடையும் ஆபரணமும்
எந்தக் காலத்திலும்
எப்பொழுதும்
ஒளிவு மறைவு :
நாலாப் பக்கமும்
ஒளித்தலும் மறைத்தலும்
கீர்த்தி , புகழ் , மாண்பு
அல்லும் பகலும் :
தாயும் குழந்தையும்
நாலாப் பக்கமும்
இரவும் பகலும் , எப்பொழுதும்
சமமற்ற நிலப்பகுதி
மேடு பள்ளம் :
மகிழ்ச்சியுடன்
சிறப்பு , உயர்வு , மேன்மை
பாட்டும் நடனமும்
சமமற்ற நிலப்பகுதி
பழக்க வழக்கம் :
கல்வி அறிவு , படிப்பு
கொடை தருதல்
தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
தான தர்மம் :
கொடை தருதல்
எவ்விடத்திலும்
வருமானமும் செலவீனமும்
சிறப்பு , உயர்வு , மேன்மை
தாயும் சேயும் :
நல்லது கெட்டது
தாயும் குழந்தையும்
நாலாப் பக்கமும்
உடையும் ஆபரணமும்
பேரும் புகழும் :
சிறப்பு , உயர்வு , மேன்மை
எந்தக் காலத்திலும்
கீர்த்தி , புகழ் , மாண்பு
ஒளித்தலும் மறைத்தலும்
அரை குறை :
முழுமை பெறாத நிலை
கல்வி அறிவு , படிப்பு
நாலாப் பக்கமும்
சில இடங்களில்
எலும்பும் தோலுமாய் :
தாயும் குழந்தையும்
மிகவும் மெலிந்து
நல்லது கெட்டது
ஆடிப்பாடி :
கீர்த்தி , புகழ் , மாண்பு
எந்தக் காலத்திலும்
மகிழ்ச்சியுடன்
வரவு செலவு :
வருமானமும் செலவீனமும்
தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
எவ்விடத்திலும்
