wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள்

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பொருத்தமான இணைமொழி யாது?

a)

ஆடல் பாடல்

b)

நன்மை தீமை

c)

அங்கும் இங்கும்

2.

மணப்பெண் அணிந்திருந்த _____________________ அழகாக இருந்தன.

a)

ஆடை அணிகலன்

b)

ஆடல் பாடல்

c)

தாயும் சேயும்

3.

ஆடை அணிகலனுக்குப் பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
4.

பேருந்தில் ____________________________ அமர இடம் கொடுத்தேன்.

a)

தாயும் சேயும்

b)

அங்கும் இங்கும்

c)

அல்லும் பகலும்

5.

குமரன் ________________________ கடுமையாகப் படித்ததால் இன்று புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

ஆடை அணிகலன்

6.

உணவுகளின் ______________________ அறிந்து உண்ண வேண்டும்.

a)

தாயும் சேயும்

b)

நன்மை தீமை

c)

எலும்பும் தோலுமாய்

7.

உணவில்லாமல் வாடும் அச்சிறுவன் ___________________ இருந்தான்.

a)

எலும்பும் தோலுமாய்

b)

தாயும் சேயும்

c)

ஆடை அணிகலன்

8.

அக்காவின் திருமணத்தில் _____________________ நிகழ்ச்சி விருந்தினர்களை மகிழ வைத்தது.

a)

ஆடல் பாடல்

b)

ஆடை அணிகலன்

c)

நன்மை தீமை