NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆண்டு 4 திருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அழுக்காறு
a)
பேராசை
b)
பொறாமை
c)
கோபம்
2.
இன்னாச்சொல்
a)
கோபம்
b)
பொறாமை
c)
கடுஞ்சொல்
3.
வையத்துள்
a)
விண்ணுலகத்தில்
b)
உலகத்தில்
c)
நிலத்தில்
4.
வாழவேண்டிய அறநெறியில்
a)
வானுறையும்
b)
வாழ்வாங்கு வாழ்பவன்
c)
வையத்துள்
5.
தம்மை தாமே நொந்து கொள்ளாமல்
a)
இகழ்வாரை
b)
தந்நோவார்
c)
வாழாதார்
6.
புகழ்பட
a)
தமக்கு இகழ் உண்டாகுமாறு
b)
தமக்குப் புகழ் உண்டாகுமாறு
c)
தமக்கு நன்மை உண்டாகுமாறு
7.
தொட்டனைத் தூறும் -------------------------
a)
மாந்தர்க்கு
b)
மணற்கேணி
c)
அறிவு
8.
தம்மை இகழ்கின்றவரை
a)
தந்நோவார்
b)
இகழ்வாரை
c)
நோவது
9.
ஈடுபடாதிருத்தல் நல்லது
a)
தோன்றலின் நன்று
b)
தோன்றின் நன்று
c)
தோன்றாமை நன்று
10.
தோன்றலின் ------------------------- நன்று
a)
தோன்றின்
b)
தோன்றாமை
c)
தோன்றுக
Reset
