wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழி விளையாட்டு

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஆத்திசூடியைத் தேர்ந்தெடு

a)

அறஞ்செய விரும்பு

b)

ஆறுவது சினம்

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

இயல்வது கரவேல்

2.

கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

இயல்வது கரவேல்

3.

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

_______________________________________

a)

பகவன் முதற்றே உலகு

b)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

4.

சரியான கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

5.

நிறைவு செய்க


கண்ணும் ______________

a)

கருத்தும்

b)

எழுத்தும்

6.

ஊக்கமது கைவிடேல் என்பதன் பொருள் ________

a)

முயற்சியை விட்டு விடக்கூடாது

b)

முயற்சியை விட்டு விட வேண்டும்

c)

முயற்சி செய்யக் கூடாது

7.

இனிய உளவாக இன்னாத கூறல்

________________________________________

a)

பகவன் முதற்றே உலகு

b)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

8.

மரபுத்தொடரின் பொருளைத் தேர்ந்தெடு :


ஒற்றைக் காலில் நிற்றல்

a)

பிடிவாதமாக நிற்றல்

b)

விட்டுக்கொடுத்தல்

9.

இணைமொழிகளைத் தேர்ந்தெடு

a)

அங்கும் இங்கும்

b)

ஆடல் பாடல்

c)

குடு குடு

d)

எலும்பும் தோலும்

10.

இரட்டைக் கிளவிகளைத் தேர்ந்தெடு

a)

குடு குடு

b)

திரு திரு

c)

தர தர

d)

நாக்கு நீளுதல்