NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 3 - பாடம் 28 - உலக நீதி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உலகநீதி பாடலின் ஆசிரியர் யார்?
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
உலகநாதர்
d)
கண்ணதாசன்
2.
சினம் என்பதன் பொருள் என்ன?
a)
வருத்தம்
b)
மகிழ்ச்சி
c)
அன்பு
d)
கோபம்
3.
'மாற்றான்' என்பதன் பொருள் என்ன?
a)
மற்றவன்
b)
பகைவன்
c)
நண்பன்
d)
புதியவன்
4.
தனம் தேடி உண்ணாமல் ------------- வேண்டாம்.
a)
புதைக்க
b)
அறுக்க
c)
குவிக்க
d)
பாதுகாக்க
5.
'தனம்' என்பதன் பொருள் என்ன?
a)
அறிவு
b)
அன்பு
c)
செல்வம்
d)
புகை
6.
அல்லல் என்றால் -------- ஆகும்
a)
ஆசை
b)
பேராசை
c)
துன்பம்
d)
கவலை
7.
தர்மம் என்பது
a)
சேவை
b)
உண்மை
c)
அவதி
d)
நற்செயல்
8.
போக்கு என்பதன் பொருள் என்ன?
a)
விருப்பம்
b)
குறைவு
c)
நன்மை
d)
தீமை
9.
யாரை நம்பக்கூடாது?
a)
நண்பனை
b)
பெற்றோரை
c)
பகைவரை
d)
உறவினர்களை
10.
சினம் தேடி -------------- யும் தேட வேண்டாம்
a)
இன்பத்தையும்
b)
அல்லலையும்
c)
அன்பை
d)
அறியாமை
Reset
