Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 23mins
Name
Class
Date
1.
போலி மூன்று வகைப்படும்.அவை:
(a)
2.
உடன்பாட்டுவினை என்றால் என்ன?
(a)
3.
அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகும்.அது எவை என்று தேர்ந்தெடு.
a)
செய்யச் சொன்னான்
b)
ஆடி பாடினாள்
c)
நன்மை கூறினாள்
4.
திரிதல் விகாரம் என்றால் என்ன?
(a)
5.
விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்.அவை:
(a)
6.
தோன்றல் விகாரம்.எடுத்துகாட்டு:
a)
மெய்யடி
b)
கண்ணிமை
c)
விண் ஒளி
d)
பொண் ஆசை
7.
வலிமிகா இடங்கள் என்றால் என்ன?
(a)
8.
வினா எழுத்து.அகர ஈறு 'ஆ', 'ஓ' என்னும் வினா எழுத்துகளின்பின் வ்லிமிகாது.எடுத்துகாட்டு:
a)
அவனா
b)
என்ன
c)
யாரோ
9.
உயர்திணை பின் வலமிகாது.உயர்திணை என்றால் என்ன:
(a)
10.
இரட்டைக்கிளவிகளுக்கு எற்ற பொருளை அறிக.
பர பர:
a)
குளிர்ச்சித் தன்மை
b)
அவசர அவசரமாகச் செய்தல்
Reset
