wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

mark 3-7

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

When the evil spirits saw Jesus they bowed Infront of him and cried out saying ‘’-------------------‘’

தீய ஆவிகள் அவரை கண்டபோது அவர்முன் விழுந்து ..........என்று கத்தின

a)

messia-மெசியா

b)

you are therabi-ரபீ நீரே

c)

you are the son of god -இறைமகன் நீரே

d)

you are the son of the living god -வாழும் கடவுளின் மகன்

2.

. James the son of Zebedee and john the brother of James gave the name Boanerges what is the meaning of Boanerges

செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் யாக்கோபின் சகோதரரான யோவான் இவ்விருவருக்கும் இடப்பட்ட பொவனேற்கேசு என்ற பெயரின் பொருள் என்ன

a)

the strongest -வலிமை மிக்கவர்கள்

b)

accept more - தாங்கும் உள்ளம் கொண்டவர்கள்

c)

same as thunder-இடியை போண்டோர்

d)

healing person-குணப்படுத்துபவர்கள்

3.

.who is Jesus referring as his mother, sister and his brother’s

யார் எனது சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவர் என்டு இயேசு கூறினார்

a)

Who follows the law-திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர்

b)

who follows me-என்னை பின்பற்றுபவர்

c)

holy ones-தூயவர்கள்

d)

who follows the will of god-கடவுளின் உள்ளத்தை நிறைவேற்றுபவர்கள்

4.

how many kinds of land was there in the land of the sower parabel

விதைப்பவர் உவமையில் எத்தனை வகையான நிலங்கள் கூறப்பட்டன

a)

5-ஐந்து

b)

4-நான்கு

c)

3-மூண்டு

d)

2-இரண்டு

5.

.who is referred to the seeds fell in-between the thorns

மூட்ச்செடிகளுக்கு இடையே விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர் எப்படிபட்டவர்கள்

a)

when they hear satan immediately comes and take it away-விதைக்க பட்டவுடன் சாத்தான் எடுத்து விடுகிறான்

b)

bear fruit 30 ,60 and 100 fold -30,60,100 மடங்காக பலன் தருவார்கள்

c)

the cares of the world and its yield nothing -உலக கவலைகள் நெருக்கி விடுவதால் பலன் அளிக்க மாட்டார்கள்

d)

when trouble or persecution arises on account of the word immediately they fall away -இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்தால் தடுமாட்டம் அடைவார்கள்

6.

. jesus woke -up and ---------- the wind and said to the sea --------------

இயேசு விழித்தெழுந்து காற்றை ............ கடலை நோக்கி ...............என்றர்

a)

he rebuked,peace-கடிந்து கொண்டார் , அமைதியாய் இரு

b)

peace,rebuked-அமைதியாய் இரு , கடிந்து கொண்டார்

c)

Peace-Be Still, rebuked -இரையாதே -அமைதியாய் இரு , கடிந்து கொண்டார்

d)

rebuked, Peace-Be Still,-கடிந்து கொண்டார் ,இரையாதே -அமைதியாய் இரு

7.

jesus asked him, the evil posseted men ,what is your name and he answered that my name is -------------

இயேசு தீய ஆவி பிடித்த மனிதரிடம் உம் பெயர் எண்டு கேட்க அவர் என் பெயர் .......... எண்டார்

a)

we are 7 -நாங்கள் 7 பேர்

b)

Legion -இலேகியோன்

c)

we are 3 -.நாங்கள் 3 பேர்

d)

elogin-ஏலோகின்

8.

what is the name of the synagogue leader name whose daughter was about to die

தனது மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள் எண்ட தொழுகை கூட தலைவரின் பெயர் என்ன

a)

simon-சிமியோன்

b)

jairus-யாயிர்

c)

elijha-எலியா

d)

moab-மோவாபு

9.

Jesus took her by the hands and said to her ----------------and she got up

இயேசு இறந்து போய் இருந்த சிறுமியின் கையை பிடித்து ............எண்டு சொல்லி எழுப்பினார்

a)

ilokiyon-இலேகியோன்

b)

tha-li-tha -um-தலித்தா கூம்

c)

get up walk-எழுந்து நட

d)

get up and sit-எழுந்து அமர்ந்து கொள்

10.

they----------- jesus in his own country

இயேசுவின் சொந்த ஊரில் அவரை ஏற்று ................

a)

accepted-ஏற்று கொண்டார்கள்

b)

feared-கொள்ள தயங்கினார்கள்

c)

not accepted-ஏற்று கொள்ளவில்லை

d)

had faith-நம்பிக்கை கொண்டார்கள்

11.

when jesus send his twelve disciples for mission what did jesus asked them to take with them

இயேசு 12 சீடர்களை பணிக்கு அனுப்பும்போது எதை மட்டும் கொண்டு போக சொன்னார்

a)

staff, food,sandals-கைத்தடி -உணவு , மிதியடி

b)

staff, sandals-கைத்தடி , மிதியடி

c)

staff,food, sandals ,i pair of clothes-கைத்தடி , உணவு , மிதியடி , ஒரு அங்கி

d)

staff, sandals ,one pair of dress-கைத்தடி , மிதியடி ,ஒரு அங்கி

12.

After distributing 5 loves and 2 fish to 5000 people how many baskets remaining where filled and taken

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் 5000 பேருக்கு பகிர்ந்து அளித்தபின் மீதம் இருந்ததை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தனர்

a)

7 baskets-7 கூடைகள்

b)

5 baskets-5 கூடைகள்

c)

12 baskets-12 கூடைகள்

d)

10 baskets-10 கூடைகள்

13.

To whom jesus said "it is not fair to take the children food and through it to the dogs"

பிள்ளைகளுக்கு உரிய உணவை எடுத்து நாய் குட்டிகளுக்கு போடுவது முறையல்ல எண்டு இயேசு யாரிடம் கூறினார்

a)

disciples- சீடர்களிடம்

b)

thesygnogus leader-தொழுகை கூட தலைவரிடம்

c)

kananiyan women-கானானிய பெண்ணிடம்

d)

to the peoples-மக்கள் கூட்டத்திடம்

14.

14what is the meaning of the word epatha

எப்பத்தா எண்ட சொல்லின் பொருள் என்ன

a)

hear-கேட்கக்கடவது

b)

get opend-திறக்கப்படு

c)

get up anmd walk-எழுந்து நட

d)

get seek-பார்வை பெறு

15.

what makes the men corrupted.....

மனிதரை தீட்டு படுத்துபவை எவை ..............

a)

the one from out into men-மனிதருக்கு வெளியே இருந்து மனிதருக்கு உள்ளே செல்பவை

b)

the one outside of men-மனிதருக்கு வெளியே இருப்பவை

c)

the one inside of men -மனிதருக்கு உள்ளே இருப்பவை

d)

the one which comes out from inside of men -மனிதருக்கு உள்ளெ இருந்து வெளியே வருபவை

Similar Resources on Wayground