WorksheetsLuke 12 to 16
Total questions: 15
Worksheet time: 8mins
1. Which Slave will get severe beating?
எந்த பணியாளன் நண்டாய் அடிபடுவான் ?
The Slave Who don’t know his Master Wanted - தலைவரின் விருப்பத்தை அறியாமல் இருப்பவன்
The Slave Who Know his master wanted , but didn’t prepare himself - தலைவரின் விருப்பத்தை அறிந்தும் அதன்படி செயல்படாதவன்
The Slave Who don’t know his Master Wanted and not prepare himself- தலைவரின் விருப்பத்தை அறியாமல் செயல்படாமல் இருப்பவன்
Jesus Said “ Where we should save unfailing treasure , where no thief comes near and no moth destroys” ?
எங்கு குறையாத செல்வத்தை தேடிக்கொள்ளுங்கள் , அங்கே திருடன் நெருங்குவதில்லை பூச்சியும் அரிப்பது இல்லை என்று இயேசு கூறுகிறார்
In Heaven - விண்ணுலகில்
Amongs People - மக்கள் மத்தியில்
In Earth - மண்ணுலகில்
Be on your Guard against …………., One’s life does not consist in the abundance of possessions.
........க்கு இடம்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் . மிகுதியான உடமைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது
All Kind of anger - கோபத்திற்கு
All kind of greed - பேராசைக்கிற்கு
All Kind of Irritation - எரிச்சலுக்கிற்கு
How many years the women with a spirit ,bent over and unable to stand-up straight , who Jesus healed ?
எத்தனை ஆண்டுகளாக நிமிர முடியாமல் கூன் விழுந்த நிலையில் இருந்த பெண்ணை இயேசு குணப்படுத்தினார்
8 Years
18 Years
20 Years
Which City, Jesus mentioned , the city that kills the Prophets?
இறைவாகினரை கொல்லும் நகராக எந்த நகரை இயேசு குறிப்பிடுகிறார்
Galilie -கலிலேயா
Jerusalem - எருசலேம்
Judea - யூதேயா
6. While Kingdom of God from where people will come and eat
இறை ஆட்சியின் போது எங்கிருந்து எல்லாம் மக்கள் வந்து பந்தியில் அமருவார்கள்
East and West - கிழக்கிலும் மேற்கிலும்
North and South - வடக்கிலும் தெற்கிலும்
East, West, North and South – கிழக்கிலும் ,மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும்
Who all we should invite for banquet , Jesus said ?
விருந்துக்கு அழைக்கும் போது யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என இயேசு குறிப்பிடுகிறார்
Friends and Brothers and Sister - நண்பர்களையும், சகோதர சகோதரிகளையும்
Relatives and Rich Peoples -உறவினர்களையும் , செல்வம் படைத்தவர்களையும்
Poor,the Crippled,, the Lamp and the Blind -ஏழைகளையும் , உடல் ஊனமுட்டவரையும் , கால் ஊனமுட்டவரையும் , பார்வை அட்டவரையும்
For all who exalt themselves will be …………..,and those who humbled themselves will be ……….
தம்மை தாமே உயர்த்துவோர் யாவரும் .............. தம்மை தாமே தாழ்த்துபவர் ..............
Exalted , Humbled - , உயர்த்த பெறுவார் , தாழ்த்த பெறுவார்
Humbled, Exalted - தாழ்த்த பெறுவார் ,உயர்த்த பெறுவார்
Punished , Redeemed -தண்டனை பெறுவார் , மீட்ப்பு பெறுவார்
Salt is good, but if salt has lost its taste , what will happen ?
உப்பு நல்லது , ஆனால் உப்பு உவர்ப்பு அட்று போனால் என்ன ஆகும்?
Throw it away - வெளியே கொட்டப்படும்
Use for Soil - நிலத்துக்கு பயன்படும்
Use for the manure pile - எருகுழிக்கு பயன்படும்
In the Parable of the “Prodigal and his Brother”, which son gathered his property from his father and went away ?
காணாமல் போன மகன் உவமையில் எந்த மகன் தனது தந்தையிடம் இருந்து சொத்துக்களை பிரித்து கொண்டு செண்டான்
Elder Son - மூத்தவன்
Younger Son - இளையவன்
Third Son - மூண்டாம் மகன்
The son who went away from his father, how he want to fill his stomach, during severe famine took place throughout that country?
தனது தந்தையை விட்டு பிரிந்து செண்ட மகன் வறுமையினால் எதை கொண்டு தனது வயித்தை நிரப்ப விரும்பினான் ?
With Wheat - கோதுமையினால்
With the pods that the Pigs were eating -பன்றிகள் தின்னும் நெட்டுகளினால்
With Bread - ரொட்டி துண்டுகளால்
About whom there will be more joy in the Heaven ?
யாரை குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் ?
99 righteous persons who not required to repent - மனம் மாற தேவையில்லாத 99 நேர்மையாளர்கள்
Who repent from Sin -மனம் மாறிய ஒரு பாவி
Who didn’t repent from sin -மனம் மாறாத ஒரு பாவி
Which is abomination in the sight of God ?
எது கடவுள் பார்வையில் அருவருப்பு ஆகும்
Loving the possessions of others -பிறர் உடமையை விரும்புவது
Those who justify yourselves in the sight of of others - மக்கள் முன் உயர்தவர்களாக காட்டி கொள்வது
To be greedy - பேராசை கொள்வது
it is easier for …………….,to pass away , than for one stroke of a letter in the law to be dropped
திருசட்ட்தில் உள்ள ஓர் எழுத்தின் கொம்பு அழிவதை விட .......ஒழிவது எளிதாகும்
Heaven and earth -விண்ணும் மண்ணும்
Sky - வானம்
All property for people -மக்களின் உடைமைகள் எல்லாம்
In Whose Lap Lazarus was there , When the rich person was being tormented
செல்வர் பாதாளத்தில் வதைக்க பட்டபோது அண்ணார்ந்து பார்த்து யாருடைய மடியில் லாசரை கண்டார்
God the Father - பிதாவின்
Abraham - ஆபிரகாமின்
Angels - வானதூதரின்
