wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உரைநடை-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் " - எனக் காற்றைக் கூறியவர்.

a)

தொல்காப்பியர்

b)

ஔவையார்

c)

இளங்கோவடிகள்

d)

திருமூலர்

2.

மேற்கு என்பதற்கு_____ என்ற பெயரும் உண்டு.

a)

குணக்கு

b)

குடக்கு

c)

வாடை

d)

தென்றல்

3.

ஜுன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று______.

a)

தென்மேற்கு

b)

வடகிழக்கு

c)

தென்கிழக்கு

d)

வடமேற்கு

4.

உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெறும் இடம்______.

a)

முதல்

b)

இரண்டாம்

c)

ஐந்தாம்

d)

ஆறாம்

5.

பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர்.

a)

ஹிப்பாலஸ்

b)

இளநாகனார்

c)

வெண்ணிக்குயத்தியார்

d)

கொலம்பஸ்

6.

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்தப் பாடல்களைத் தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்?

a)

திருவெம்பாவை, திருப்பாவை

b)

திருக்குறள், திருவெம்பாவை

c)

சிலப்பதிகாரம், திருக்குறள்

d)

திருப்பாவை, புறநானூறு

7.

உலகக் காற்று நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)

ஜுன் 15

b)

ஜுலை 15

c)

ஜுன் 5

d)

ஜுலை 5

8.

காற்றைப் பற்றி ஐயூர் முடவனார் கூறுவது

a)

செந்தமிழில் பின்னுதித்த தென்றலே

b)

வளிதொழில் ஆண்ட

c)

நடந்த இளந்தென்றல்

d)

வளி மிகின் வலி இல்லை

9.

வாயுதாரணை என்னும் அதிகாரத்தில் காற்றைச் சிறப்பிப்பவர்.

a)

தொல்காப்பியர்

b)

திருமூலர்

c)

ஔவையார்

d)

சொக்கநாதர்

10.

கிழக்கிலிருந்து வீசும் போது___ எனப்படுகிறார்.

a)

கோடை

b)

வாடை

c)

கொண்டல்

d)

ஊதை