NEW
Font size
Worksheetsசிற்றகல் ஒளி-பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
மா. பொ. சி தன் வரலாற்று நூலின் பெயர்_______
தமிழா! துள்ளி எழு
தமிழகம்
எனது போராட்டம்
மா.பொ.சி _______வரை_______ சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.
1906-1995
1952-1954
1972-1978
மா பொ சி யின் இயற்பெயர்________.
சரபையர்
சிவஞானி
ஞானப்பிரகாசம்
ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள்_____,_____.
அன்பு, அறிவு
கல்வி, கேள்வி
கல்வி, பண்பு
'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானம் தொடங்கிய நாள்______
1942 ஆகஸ்ட் 8ஆம் நாள்
1942 ஆகஸ்ட் 13-ஆம் நாள்
1947 ஆகஸ்ட் 15ஆம் நாள்
"சென்னை தமிழகத்திற்கே உரியது" என அதிகாரப்பூர்வமாக உறுதி மொழியொன்றை வெளியிட்டவர்______.
செங்கல்வராயன்
காமராசர்
நேரு
ஆஸ்டிரியா நாட்டின் தலைநகரம்_____
வாஷிங்டன்
வியன்னா
கென்யா
சேரநாட்டுத் துறைமுகம்______
முசிறி
கொற்கை
தொண்டி
தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமலையாகவும் தெற்கெல்லை குமரிமலையாகவும் கூறப்படும் நூல்கள்.
புறநானூறு, சிலப்பதிகாரம்
மணிமேகலை, பள்ளு இலக்கியம்
திருவாசகம், அகநானூறு
வேறுபட்டதைக் கண்டறி.
சிலம்புச்செல்வன்
புத்தகப்பித்தன்
சுதேசிக் கப்பல்
