NEW
Font size
Worksheetsஇயல்-5 திருவிளையாடற்புராணம்
Total questions: 10
Worksheet time: 3mins
திருவிளையாடற் புராணம் __________________ காண்டங்களையும்,_______________ படலங்களையும் கொண்டது.
64,3
3,64
64,4
ஆசிரியர் ______________ பக்தி உடையவர்.
சிவன்
முருகன்
பெருமாள்
புராணம் என்பதன் பொருள் __________________
வரலாறு
வாழ்க்கை
பழமையான வரலாறு
நமக்கு பாடப்பகுதியாக வந்துள்ள காண்டம் _________________
மதுரைக் காண்டம்
கூடற்காண்டம்
திருஆலவாய்க் காண்டம்
பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னன் _______________
குசேல பாண்டியன்
பாண்டிய நெடுஞ்செழியன்
பாண்டியன்
பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர்_________________.
திருபரங்குன்றம்
திருமறைக்காடு
திருவாரூர்
இடைக்காடனாரின் நண்பர் ___________________.
கம்பர்
கண்ணன்
கபிலர்
இறைவனிடம் முறையிட்ட மன்னர் _________________.
கபிலர்
இடைக்காடனார்
குசேல பாண்டியர்
பாண்டியரின் மாலை _______________
அத்திப்பூ
பனம்பூ
வேப்பம்பூ
கேண்மை என்பதன் பொருள் யாது?
நட்பு
பகை
உறவு
