Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 5

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

14 அல்லது 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் எழுதிய நூல்களில் ஒன்று.

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

மூதுரை

d)

திருவாசகம்

2.

அதியமான் ஔவைக்குக் கொடுத்த பொருள் என்ன?

a)

மாம்பழம்

b)

வாழைப்பழம்

c)

நாவல்பழம்

d)

நெல்லிக்கனி

3.

சோமசுந்தரப் புலவர் எக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல விழைந்தார்?

a)

சைவ சமய

b)

பௌத்த சமய

c)

இசுலாமியசமய

d)

கிறீத்தவ சமய

4.

சோமசுந்தரப் புலவரை மக்கள் எப்படி அழைப்பர்?

a)

தெய்வப் புலவர்

b)

பாவலர்

c)

தங்கத் தாத்தா

d)

கவிராயர்

5.

நீங்கள் நாளை_____________

a)

உண்ணப்போகின்றீர்கள்

b)

உண்பீர்கள்

c)

உண்ணும்

d)

உண்பார்கள்

6.

திங்கள் என்பதன் ஒத்தசொல்

a)

மாதம்

b)

ஞாயிறு

c)

வாரம்

d)

கதிரவன்

7.

புகழ்ச்சி என்பதன் எதிர்ச்சொல்

a)

மேன்மை

b)

வீழ்ச்சி

c)

இகழ்ச்சி

d)

மீட்சி

8.

பின்வருவனவற்றில் உரிச் சொல்லுக்கு ஒரு உதாரணம்

a)

மேலும்

b)

சால

c)

ஆகையால்

d)

எனவே

9.

அஃறிணைக்கு உதாரணம்

a)

மனிதன்

b)

நாய்

c)

மாணவி

d)

அதிபர்

10.

அரியவற்றுள் எல்லாம் அரிதே ______________

பேணித் தமராக் கொளல்

a)

சிறியோரைப்

b)

பெற்றோரைப்

c)

பெரியோரைப்

d)

மனிதரைப்