Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10ஆம் வகுப்பு இயல்8 பா வகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எழுத்துக்களால் ஆனவை

a)

தளை

b)

அடி

c)

அசை

2.

மணிமேகலைக் காப்பியம்---பாவால் அமைந்தது

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

3.

பாக்கள் எத்தனை வகைப்படும்

a)

4

b)

6

c)

9

4.

பாக்களை எதனை க் கொண்டு அறியலாம்?

a)

பொருள்களை

b)

சொற்களை

c)

ஓசைகளை

5.

பா என்பதன் பொருள் என்ன?

a)

செய்யும்

b)

பாடல்

c)

இவை இரண்டும்

6.

யாப்பு உறுப்புகள் எத்தனை?

a)

2

b)

6

c)

9

7.

திருக்குறளும் நாலடியாரும்----பாவால் அமைந்தவை

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

8.

ஓசைகள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

6

c)

2

9.

ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை

a)

செப்பல் ஓசை

b)

அகவல் ஓசை

c)

தூங்கலோசை

10.

தளை எத்தனை வகைப்படும்

a)

7

b)

6

c)

9