NEW
Font size
Worksheetsஇயல்-6 இலக்கணம் அகப்பொருள்
Total questions: 10
Worksheet time: 3mins
பொருள் என்பதன் பொருள் ______________________.
உறவு நிலை
ஒழுக்கமுறை
கல்விமுறை
பொருள் இலக்கணம் __________________ வகைப்படும்.
மூன்று
ஐந்து
இரண்டு
அகப்பொருள் __________________ வகைப்படும்.
மூன்று
நான்கு
ஐந்து
முதற்பொருள் என்பது __________________.
காலை,மாலை
இளவேனிற் காலம்,முதுவேனிற் காலம்
நிலம்,பொழுது
பொழுது _____________ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஓராண்டின் ஆறு கூறுகளைக் கொண்டது ______________________.
பெரும்பொழுது
சிறுபொழுது
முன்பனி
மார்கழி, தை _____________________ காலத்திற்குரியவை.
குளிர்காலம்
முன்பனி
பின்பனி
நெய்தல் நிலப்பகுதி _____________________.
வயலும்,வயல் சார்ந்த பகுதியும்
மணலும்,மணல் சார்ந்த பகுதியும்
கடலும்,கடல் சார்ந்த பகுதியும்
எல் என்பதன் பொருள் __________________.
சந்திரன்
சூரியன்
வானம்
ஒரு நாளின் ஆறு கூறுகள்_______________
பெரும்பொழுது
சிறுபொழுது
கார்காலம்
